Featured Post

e-payroll Monthly Salary Preparation Manual in Tamil

Search This Blog

Monday, October 24, 2016

e-payroll Monthly Salary Preparation Manual in Tamil




   ஒரு மாத சம்பளத்திலிருந்து அடுத்த மாத சம்பளம் தயார் செய்ய:
Step:1                           
            www.epayroll.tn.gov.in என்ற இணயதள முகவரிக்கு செல்லவும்.
             தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும் Password   
              ஐடைப்  செய்து Login செய்யவும்.
Step:2
              Bill Passing (DDO)-க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள
              Edit Installment என்பதை கிளிக் செய்யவும்.
 Step:3 
             Do you want to start edit installment - Oct-2016 to Nov-2016?
             Yes   No என்பதில் Yes கிளிக் செய்யவும்.
             Edit Installment successfully ஆன பிறகு Logout செய்யவும்.
Step:4
             பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும் 
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும்.
 Step:5
             Bill Preparation (Jr.Asst)-க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் 
            உள்ள Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும்.
Step:6      
            Pay Bill Reports என்பதன் கீழ் வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation
            என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Select செய்து 
            Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்த பின் OK 
            கொடுக்கவும்.   
    Step:7         
            Pay Statement என்பதை கிளிக் செய்து Bill Type-ல்  Bill  Select செய்து     
            Generate Report என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும் Pay 
           Statement download செய்து கொள்ளவும்.
           
Step:8          
           Schedule என்பதை கிளிக் செய்து Bill Type-ல்  Bill  Select செய்யவும் 
      பிறகு View Option-ல் All Schedule- Click செய்து பின்னர்
           View Report  என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும் Schedules ஐ 
          download செய்து கொள்ளவும்.
      .

Step:9          
          ECS Report என்பதை கிளிக் செய்து Select Bill Type-ல்  Bill  Select  
         செய்யவும் பிறகு Generate Report என்பதை கிளிக் செய்யவும்.
          Generate ஆகும் ECS Report download செய்து கொள்ளவும்.
         
Step:10
            
          Download செய்த Reports அனைத்தையும் ஒரு முறை பழைய  Bill 
       
        உடன்  சரிபார்த்துக் கொள்ளவும்.சரியாக இருப்பின் Bill Forward 
       என்ற ஆப்ஷனை கிளிக்செய்து Bill Select செய்யவும். எத்தனை 

       Employees அந்த  Bill-ல் உள்ளனர்என்பதை காட்டும்.அதை சரிபார்த்த

    பின்னர் கீழே உள்ள Bill Forward என்ற பட்டனை அழுத்தவும்.

      Bill Forwarded Successfully என வந்த பின் Log Out செய்யவும்.



  Step:11         
             பின்னர் தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும் 
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும்Pay Bill Reports  என்பதை   
            கிளிக் செய்யவும் அதன் கீழ் வரும்  ஆப்ஷன்களுள்  Bill Approval
            என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து  Bill Approval 
            கொடுக்கவும். Bill Approved Successfully  என வந்த பின்        
           Log Out செய்யவும்.
Step:12 
             பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும் 
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும். Pay Bill Reports   
            என்பதை  கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்து  
           Select Bill Type-ல்  Bill  Select செய்யவும் பிறகு  Generate Report என்பதை
      கிளிக்  செய்யவும்.Download ஆன SES File CD யில் Copy செய்து
          கொள்ளவும்.  பின் Log Out செய்துவிடவும். அவ்வளவு தான்  Bill Ready.
         

குறிப்பு:
               Form 100 மற்றும் Certificate  ஆகியவற்றை தனியாக தயார் செய்து
கொள்ள வேண்டும்.   Prepared By tnepayroll.blogspot.in

7 comments:

  1. thank u sir...can u guide me how can make salary offline through pay version 10.
    and also incentive sir

    ReplyDelete
  2. my mail id karuppuphysics@gmail.com
    i am only doing online salary work sir
    guide me through offline .plz sir

    ReplyDelete
  3. Thank u sir....can u guide me offine method.
    My mail ID: arunprabhusir@gmail.com

    ReplyDelete
  4. Error
    The address "jacinthailakkiyamary" in the "To" field was not recognized. Please make sure that all addresses are properly formed.wen i try to send your mail id i have this error sir jacinthailakkiyamary@gmail.com.

    ReplyDelete

Total Pageviews