Featured Post

e-payroll Monthly Salary Preparation Manual in Tamil

Search This Blog

Saturday, October 22, 2016

சம்பளப் பட்டியல் தயாரிக்கலாம் வாங்க...


எளிய முறையில் சம்பளப் பட்டியல் தயார் செய்யலாம் ஆசிரிய சொந்தங்களே!
அதற்கு முன்னர் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை.....

I. பயனாளர் பெயர்: User Name
1. a Login -க்கான User Name:DDO Code+Treasury Code. Ex.SBG361603a.
              a Login என்பது Jr.Asst-க்கானது (Bill preparation)
2. d Login -க்கான User Name:DDO Code+Treasury Code Ex.SBG361603d
                d Login என்பது Hm-க்கானது (Bill passing)

II. கடவுச்சொல்: Password
a - Login-க்கான Password மற்றும்
d - Login-க்கான Password


No comments:

Post a Comment

Total Pageviews